CM Vijay @ Day 01: சி.ஜோசப் விஜய் எனும் நான்... முதல் நாள் நடந்தது என்ன?
By The Hindu
Community Score: 50% | 53 views | 2d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government | Day 1 | May 10 | Vijay Takes Oath as Tamil Nadu Chief Minister தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியது. 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தின் இரு துருவ அரசியல் சூழலை மாற்றியமைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவியேற்பு மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். 🔹 பதவியேற்பு மேடையிலேயே தனது முதல் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை தொடங்கினார் முதல்வர் விஜய். 🔹 தனது முதல் உரையில், கடந்த திமுக அரசு ₹10 லட்சம் கோடி கடனை விட்டுச் சென்றதாக குற்றம்சாட்டிய அவர், ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகவும், தனித்தனி அதிகார மையங்கள் இருக்காது என்றும் அறிவித்தார். 🔹 பதவியேற்புக்குப் பிறகு தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, the hindu breaking news, the hindu news anaylsis, The Hindu Live, vijay first day as cm, vijay cm oath, vijay oath ceremony today, tvk vijay cm oath, vijay cm oath video, vijay takes oath as cm, vijay oath, vijay cm oath ceremony, vijay oath ceremony delay, joseph vijay chief minister oath today, cm vijay speech today, vijay's cm oath ceremony, vijay oath live
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%