CM Vijay @ Day 17: தொடரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா; விமர்சிக்கும் VCK, CPM

By The Hindu

Community Score: 50% | 659 views | 2d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government: What Happened on May 26? 🔹 அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 🔹 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் செய்துள்ளனர். 🔹 பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 🔹 காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 🔹 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 🔹 டாஸ்மாக் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் கோரிக்கைகள் ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்துள்ளார். 🔹 விதிமீறல்களில்

Tags: the hindu, the hindu news, the hindu news anaylsis, tvk vijay, tvkvijay, vijay, #vijay, cm vijay, vijay fans, vijay in delhi, tvk, vijay politics, cm joseph vijay, vijay meets modi, vijay delhi visit, thalapathy vijay, tamil nadu cm vijay, vijay political news, tvk news, tvk party

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%