CM VIjay @ Day 03: வேலுமணி தரப்பு அதிமுக MLA-க்களை நேரில் சந்தித்த விஜய்; வலுக்கும் விமர்சனங்கள்

By The Hindu

Community Score: 50% | 709 views | 2d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government | Day 3 | May 12 | TASMAC Shutdown Order, Assembly Developments & Political Outreach முதல்வராகப் பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே, மக்கள் நலன் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக பல முக்கிய முடிவுகளை எடுத்தார் முதலமைச்சர் விஜய். 🔹 வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய். 🔹 தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக எம். ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 🔹 சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முதல்வர் விஜய், அவை அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமான இடமளிக்கும் ஜனநாயக மேடையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 🔹 பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நிலையிலும் இரண்டாம் இடத்துக்கு செல்லக் கூடாது என எதிர்க்கட

Tags: the hindu, the hindu news, the hindu updates, the hindu news anaylsis, The Hindu Live, tvk vijay news, cm vijay news, tvk vijay news live, vijay news live, tvk vijay, vijay tvk, tvk chief vijay, tvk news, vijay latest news, cm vijay, tvk party news, tvk vijay salem, vijay tvk party, vijay political news, tvk vijay meeting

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%