CM VIjay @ Day 02: Former CM M.K.Stalin வீட்டுக்கே சென்று வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்
By The Hindu
Community Score: 50% | 206 views | 2d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government | Day 2 | May 11 | Vijay Meets Stalin, Vaiko, Anbumani & Seeman முதல்வராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் சட்டப்பேரவை நாளில் பல முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் கவனம் ஈர்த்தார் முதலமைச்சர் விஜய். 🔹 தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு நிற கோட்-சூட்டில் வந்த முதல்வர் விஜய், அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த கரைவேட்டி-சட்டை அடையாளத்தை மாற்றும் வகையில் புதிய அரசியல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். 🔹 புதிய அரசு பதவியேற்ற நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 🔹 தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் பதவிக்காக ஜே.சி.டி. பிரபாகரும், துணைத் தலைவர் பதவிக்காக எம். ரவிசங்கரும் முதல்வர் விஜய் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 🔹 தமிழக அரசியலில் புதிய அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலின் விஜய்யை வ
Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, the hindu news anaylsis, cm vijay meets stalin, cm vijay meets mk stalin, cm vijay meets dmk stalin, cm vijay meet mk stalin, cm vijay stalin meet, cm vijay meets ex cm mk stalin at his home, vijay meets stalin, tamil nadu cm vijay meets former cm stalin, vijay meets mk stalin, tamil nadu cm vijay meets former cm mk stalin, tvk vijay meets stalin, mk stalin on cm vijay
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%