CM VIjay @ Day 18 பிரதமர், நிதியமைச்சரை சந்தித்த விஜய் | வேலுமணி தரப்பு சமரசம்
By The Hindu
Community Score: 50% | 28 views | 1d
0 community ratings: null thumbs up, null thumbs down
00 Days of TVK Government | Day 18 | May 27 | Vijay Meets PM Modi in Delhi முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். 🔹 மேகதாது அணை திட்டத்தை தடுக்க வேண்டும். 🔹 அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது குறித்து ஒன்றிய அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். 🔹 இலங்கை சிறைகளில் உள்ள 56 தமிழக மீனவர்களையும் 266 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 🔹 தமிழ்நாட்டில் CABS வான்வழி அமைப்பு மையத்தை நிறுவ வேண்டும். என நான்கு முக்கிய கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சோழர் காலத்து ஆனைமங்கலச் செப்பேட்டை நெதர்லாந்திலிருந்து மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய். 🔹 தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர், தமிழ்நா
Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, the hindu breaking news, the hindu news anaylsis, The Hindu Live, VIjay, tvk, CM vijay, vijay meets modi, PM modi, tamilnadu, tamil news, tvk news, tamil nadu politics
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%