CM Vijay @ Day 19: விஜய்யின் டெல்லி பயணம் நிறைவு | ADMK MLA-க்கள் TVK-ல் இணைவது ஏன்? ஆதவ் விளக்கம்
By The Hindu
Community Score: 50% | 399 views | 18h
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government | Day 19 | May 28 | Delhi Visit Ends, Law & Order Debate Intensifies டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், இன்று சென்னை திரும்பினார். 🔹 ஆனால், டெல்லி பயணத்தின் போது தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு முறைப் பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு முதல்வர்கள் அங்குள்ள செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அந்த மரபை விஜய் பின்பற்றவில்லை என பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 🔹 இதற்கிடையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் நடைபெற்றதாக கூறப்படும் பாலியல் குற்றச் சம்பவங்கள், கும்பகோணத்தில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, அரசு சட்டம்-ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 🔹 அதிமுக பொது
Tags: the hindu, the hindu news, tvk vijay news, cm vijay news, tvk vijay news live, vijay news live, tvk vijay, tvk chief vijay, tvk news, vijay latest news, cm vijay, tvk party news, tvk vijay salem, vijay tvk party, vijay political news, vijay cm, tvk vijay election, tvk latest news, tvk chief thalapathy vijay, cm vijay speech
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%