YouTuber Maridhas Arrested | பிரக்ஞானந்தாவுக்கு ₹50 லட்சம் பரிசு | TVK govt Day 30

By The Hindu

Community Score: 50% | 404 views | 6h

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 30 |June 8 | YouTuber Maridhas Arrested Over Objectionable Remarks Against Woman Minister நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் விஜய், ₹50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். மேலும், தனது அலுவலகத்தில் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடியும் பாராட்டுத் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். தவெக அரசின் பெண் அமைச்சர் ஒருவர் குறித்து கீழ்தரமாகவும் ஆபாசமாக பதிவிட்டதாக கூறி யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த கூலிப்படைகளை வைத்து தன்னை கொலை செய்ய திட்டமிடப்படுவதாக யூட்யூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அம்பத்தூர், மடிப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியான மின்வ

Tags: the hindu, the hindu news, TVK, TVK vs DMk, tamilnadu government, CM vijay, vijay, tamil nadu cm, MK Stalin, youtuber, police, powercut, chennai

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%