TVK Govt Day 48: போதைப்பொருளுக்கு எதிராக மாரத்தானில் ஓடிய முதல்வர் விஜய் | டெல்லி பிரதிநிதி நியமனம்
By The Hindu
Community Score: 50% | 242 views | 2w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 48 |June 26 | CM Vijay Leads Anti-Drug Marathon | Delhi Representative Appointment சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு “Run Start, Stop Drugs” என்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். போதைப்பொருள் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. முதல்வர் விஜயும் நேரடியாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தயாரிப்பாளர் கே.வி.என். வெங்கட் நாராயணாவை அரசு நியமித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவரை இந்த முக்கியப் பொறுப்பில் அமர்த்தியதை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சீமான், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சரத்குமார் தொடர்பான 2 ஆண்டுகள் பழமையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் காணப்பட்ட வெள்ளை நிற பொடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த சரத்குமார், அது குழந்தைக்கு மருந்து கொடுக்க மாத்திரையை நசுக்கியதுதான் என விளக்கம் அ
Tags: the hindu, the hindu news, Vijay, CMVijay, TVK, DrugFreeTamilNadu, AntiDrugCampaign, MarathonRun, DrugAwareness, Seeman, NaamTamilar, PoliticalDebate, DelhiRepresentative, Chennai, KVNVenkatNarayana, GovernmentAppointment, Sarathkumar, SarathkumarVideo, TVK minister sarathkumar, ViralVideo
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%