TVK Govt Day 50: போலியோ முகாம்| அமைச்சர் சரத்குமார் மீதான சர்ச்சை - திமுக போராட்டம்

By The Hindu

Community Score: 50% | 214 views | 2w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 50 |June 28| CM Vijay Launches Statewide Polio Vaccination Camp தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமில் முதல்வர் விஜய் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சென்னை பாலவாக்கத்தில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு பொம்மைகளையும் வழங்கினார். முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள தவெக தோழமை கட்சிகளுக்கான நன்றி கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு செல்ல உள்ளது. பெஞ்சமின் ஆதரவாளர்கள் சுமார் 5000 பேர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு மற்றும் முதலீட்டு சரிவு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அமைச்சர் சரத்குமார் தொடர்பான பழைய வீடியோ மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ

Tags: the hindu, the hindu news, TVK, CM vijay, Vijay, DMK, mkstalin, Polio Vaccination, Polio Camp, Stalin Speech, Election 2026, Alliance Politics, Thirumavalavan, VCK, Benjamin, Sarathkumar Controversy, TVK minister controversy, Udhayanidhi Stalin, DMK Protest, Law and Order

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%