TVK Govt Day 51: முதல்வர் விஜய் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு | அதிமுகவில் தொடரும் ராஜினாமா

By The Hindu

Community Score: 50% | 151 views | 2w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 51 |June 29| CM Vijay Issues Strong Directives to IAS and IPS Officers மாநிலத்தின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். அரசு நிர்வாகம் முழுமையாக வெளிப்படையாகவும், லஞ்சமற்ற முறையிலும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறி, தவறு செய்தவர்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். சென்னையில் பால் விநியோகம் குறைந்துவிட்டதாக வெளியான தகவல்களை மறுத்த ஆவின் நிறுவனம், வழக்கத்தை விட அதிக அளவில் பால் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியில் இணைவதை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இது மக்களுக்கு எதிரான அரசியல் துரோகம் என குற்றம்சாட்டினார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி நடந்ததாக முன்னாள் அமைச்சர் சிவசங்க

Tags: the hindu, the hindu news, cm vijay, vijay government, tvk, tamilnadu politics, chennai milk supply, aavin, udhayanidhi stalin, sivasankar, veerapandian, mk stalin, DMK, TVK vs DMk, vaiko, electricity issue, mdmk, tamilnadu news, thirumavalavan, VCK

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%