TVK Govt Day 52: அமைச்சரவைக் கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணு ரெட்டி? ஆர்.எஸ்.பாரதி எதிர்ப்பு
By The Hindu
Community Score: 50% | 214 views | 2w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 52 |June 30| TVK Faces Criticism Over Nuclear Mineral Mining Approval தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற காவல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் விஜய், சட்டம் ஒழுங்கு, மக்கள் குறைதீர்ப்பு, சுகாதாரம் மற்றும் காவல் புகார் தீர்வில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கினார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, விசாரணைக்காக நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சிவில் சப்ளைஸ் துறை டிஜிபியாக இருந்த முன்னாள் தற்காலிக சட்டம் ஒழுங்கு டிஜிபி வெங்கடராமன், தீயணைப்புத் துறை டிஜிபியாக அரசு உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதை எதிர்த்து டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். இது ரகசியக் காப்பு பிரமாண மீறல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். IREL நிறுவனத்தின் கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கான அனுமதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெ
Tags: the hindu, the hindu news, TVK, CM Vijay, Tamilnadu government, TamilNaduPolitics, NuclearMining, MiningProject, Kanyakumari, IREL, PoliticalControversy, Environment, PublicDebate, EnvironmentalConcern, PolicyShift, politics, vijay
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%