TVK Govt Day 54: அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்
By The Hindu
Community Score: 50% | 68 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 54 |July 02| Former AIADMK Ministers Join TVK சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி உள்ளிட்ட பலர் மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் தவெகவில் இணைந்தனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பும் பின்னரும் தவெக கூட்டணியை வலியுறுத்தியதாகவும், அதிமுக தலைமை ஏற்கவில்லை என்றும் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதிமுக தலைமை திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர்.தற்போதைய இணைப்பு விழா தொடக்கம் மட்டுமே என்றும், டெல்டா மாவட்டங்களில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் சி.விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் அதிகாரமும் பணபலமும் மத்தியில் வெற்றி பெற்றதாகவும், 234 தொகுதிகளும் கவனிக்கும் இடமாக கரூர் மாறியுள்ளதாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். தவெகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அளித்த உறுதி எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்தில் காவல் துறையை பயன்படுத்தி மக்களை கொன்றதாக திமுக அரசை ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். ஆனால் ஆதாரங்கள் வெளியிடப்படவில்ல
Tags: the hindu, the hindu news, TVK, Vijay, CM vijay, CVIjayabaskar, AdhavArjuna, Karur, tamilnadu, politics, ADMK, UdhayanidhiStalin, DMK, Shanmugam, VaigaiRiver, HorseTrading, MRVijayabaskar, AIADMK, edappadi palanisamy, MKstalin
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%