TVK Govt Day 54: ஆளுநரை சந்தித்த அதிமுக, திமுக | செந்தில் பாலாஜிக்கு சம்மன்
By The Hindu
Community Score: 50% | 45 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 56 |July 04| DMK, AIADMK Petitions Governor தமிழக வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணியின் ஒரு பகுதியாக, டெல்டா மாவட்ட விவசாயிகளுடன் அமைச்சர் வினோத் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா, ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடினார். அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் இழுக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி. இன்பதுரை ஆளுநரிடம் மனு அளித்தனர். தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், அமைச்சரவைக் கூட்டங்களில் தனிநபர்கள் பங்கேற்பதாகவும் குற்றம்சாட்டி திமுக ஆளுநரிடம் புகார் மனு அளித்தது. இதேபோன்ற புகாரை பாஜகவும் அளித்துள்ளது. தவெக எம்எல்ஏ இளையராஜா தொடர்பான குதிரை பேரம் வழக்கி
Tags: the hindu, the hindu news, Tamil Nadu Politics, TVK, Tamilaga Vettri Kazhagam, CM Vijay, Vijay, DMK, BJP, Governor, Venkata Narayana, Delta Farmers, Agriculture Budget, Thanjavur, C Vijayabaskar, MR Vijayabaskar, Vaigai Selvan, Lookout Notice, Horse Trading, MLA
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%