Thirumavalavan on alliance: கூட்டணியில் விசிக இல்லை என திமுக அறிவித்துவிட்டது | TVK Govt Day 57

By The Hindu

Community Score: 50% | 84 views | 1w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 57 |July 5 | Udhayanidhi Alleges TVK Targets Gen Z Supporters ஜூலை 10-ம் தேதி கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் அரசியல் பேரிடர் காலம் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தவெக, தமிழக மக்கள் திமுகவின் ஆட்சியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான காலத்தை அனுபவித்து வருவதாகவும், உண்மையில் பேரிடர் காலம் திமுகவுக்குத்தான் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் Gen Z இளைஞர்கள் மீது தவெக அரசு பொய் வழக்குகள் பதிவு செய்வதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும், தவெக எம்.எல்.ஏக்களை திமுக இழுக்க முயற்சிப்பதாக கூறுவது நம்ப முடியாத குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணியில் இருந்தவர்கள் 'சோஃபா வந்தவுடன்' விலகிச் சென்றதாக உதயநிதி கூறிய கருத்துக்கு சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கடும் எ

Tags: the hindu, the hindu news, TVK, Vijay, CM vijay, Karur, tamilnadu, politics, UdhayanidhiStalin, DMK, Shanmugam, HorseTrading, MRVijayabaskar, AIADMK, MKstalin, TVKNews, PoliticalNews, PoliticalControversy, DMK vs TVK, VCK

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%