சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா | நெம்மேலியில் முதல்வர் விஜய் ஆய்வு | TVK Govt Day 58
By The Hindu
Community Score: 50% | 77 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 58 |July 6 | CM Vijay Inspects Nemmeli Desalination Plant | Minister Keerthana Faces Backlash நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் பேரூரில் கட்டப்பட்டுவரும் 400 MLD திட்டப் பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக குற்றம்சாட்டியது. இதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு, சாலை அதிர்வால் கல்வெட்டு சேதமடைந்ததால் பாதுகாப்பு கருதி அகற்றி சீரமைத்து வருவதாகவும், மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து முதல்வர் விஜய் உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் உணவு தானியம் வழங்கும் மத்திய அரசின் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணை உள்ளிட்ட தமிழகத்தின் நதிநீ
Tags: the hindu, the hindu news, TVK, Vijay, CM vijay, Karur, tamilnadu, politics, UdhayanidhiStalin, DMK, MKstalin, TVKNews, PoliticalNews, PoliticalControversy, vijay news, live news, today headlines, tamilaga vettri kazhagam, tamil news, thalapathy vijay
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%