TVK Govt Day 59: தொழிலாளர் திட்டங்கள் குறித்து CM Vijay ஆய்வு | செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு
By The Hindu
Community Score: 50% | 1 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 59 |July 7 | CM Vijay Labour Welfare Review Meeting | Anywhere Registration | Senthil Balaji Case தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்பாடுகள், புதிய திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தினார். போரூர் மற்றும் செங்கல்பட்டில் ஹிட்டாச்சி நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசு மற்றும் நிறுவனங்களுக்கிடையே முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சமூகநீதி, கல்வி, சுயமரியாதை மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இலட்சியங்களைப் பின்பற்றி மனிதநேயமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் புகழ்வணக்கம் செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் இணையவழியில் ஆவணங்களை பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere
Tags: Tamil Nadu, CM Vijay, Labour Welfare, Skill Development, Disability Welfare, Government Meeting, Secretariat, Employment, Rettamalai Srinivasan, Social Justice, Dravidian Movement, MS Dhoni, RS Bharathi, CBI Complaint, Aadhav Arjuna, DMK, Karur Case, Tamil Nadu Politics, Supreme Court, Investigation
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%