TVK Govt Day 60: எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு | Vaiko-க்கு Thirumavalavan பதில்
By The Hindu
Community Score: 50% | 191 views | 6d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 60 |July 8 | CM Vijay Inspection at Egmore Government Hospital | Horse-Trading Case சென்னை எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் விஜய், சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு மருத்துவமனைகளின் பயனாளிகளுக்காக 'நலம் AI' என்ற வாட்ஸாப் சாட்பாட்டை அமைச்சர் அருண்ராஜ் அறிமுகப்படுத்தினார். ஓபி சீட்டு, மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளை வாட்ஸாப்பிலேயே பெறும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஈசிஆர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.
Tags: the hindu, the hindu news, CM Vijay, Tamil Nadu, Egmore Hospital, Government Hospital, Chennai, Maternity Hospital, Tamil Nadu News, Nalam AI, WhatsApp Chatbot, Tamil Nadu Health Department, Chennai Power Cut, Dharmapuri, Kanimozhi, Women's Safety, Thirumavalavan, Vaiko, VCK, MDMK
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%