CM Vijay மீது CBI-ல் புகார் கொடுத்த DMK | 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை | TVK Govt Day 63

By The Hindu

Community Score: 50% | 571 views | 3d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 63 |July 11 | CM Vijay Orders Assistance for Tamil Victims in Vietnam Boat Tragedy வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் இந்தியர்களும், தமிழர்களும் உயிரிழந்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிரிழந்தோரின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் விஜய், அவரது இனிமையான குரலும் இசைப் பங்களிப்பும் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் பேசிய கருத்துகள் சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. திமுக, அதிமுக கூட்டுக் களவாணி

Tags: the hindu, the hindu news, CM Vijay, Vijay, Tamil Nadu, Tamil Nadu Politics, Vietnam Boat Tragedy, Vietnam Accident, Tamil Tourists, S Janaki, Legendary Singer, DMK, CBI Complaint, RS Bharathi, Karur Issue, Karur Tragedy, Madras High Court, By Election, Election Commission, TTV Dhinakaran

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%