TVK அரசு இன்று: Arun IPS பணியிட மாற்றம்; லயோலா மணிக்கு பதவி; பெரம்பூரில் CM விஜய் | TVK Govt Day 65

By The Hindu

Community Score: 50% | 122 views | 1d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 65 |July 13 | CM Vijay Inspects Development Works in Perambur பெரம்பூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம், இ-சேவை மையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், ரேஷன் கடை மற்றும் மின்பேருந்து பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், பொதுப்பணித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியும் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த ஏடிஜிபி அருண் காவல் அகாடமி இயக்குநராக மாற்றப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மகேஷ்வரி கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைத்துள்ள வின் பாஸ்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் முதல்வர் விஜய்யை சந்தித்து, மாடல் கார் ஒன்றை வழங்கினர். சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் மற

Tags: the hindu, the hindu news, CM Vijay, Perambur, MLA Office, E-Sevai Centre, Ration Shop, Electric Bus Depot, Chennai, Tamil Nadu Government, ADGP Arun, Maheshwari IPS, DVAC, Anti Corruption, Poomani, Tamil Writer, R.B. Udhayakumar, AIADMK, TVK, Maria Wilson

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%