CM Vijay தான் களவாணி; EPS காட்டம் | நலம் TN திட்டம் | TVK Govt 66
By The Hindu
Community Score: 50% | 28 views | 14h
0 community ratings: null thumbs up, null thumbs down
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நிகழ்ச்சியில் 'நலம் TN' இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கான கஜகஸ்தான் நாட்டின் தூதர் அஸமத் யெஸ்கரயேவ் மற்றும் தூதரக அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்த முதல்வர் விஜய், இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், தமிழ்நாட்டின் உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான நிலுவை நிதி மற்றும் ஒப்புதல்களை விரைவாக வழங்க கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய நிதியுதவி வழங்குமாறு அமைச்சர் விஜய் பாலாஜி, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்
Tags: the hindu, the hindu news, CM Vijay, Tamil Nadu CM Vijay, Tamil Nadu Government, Nalam TN, Nalam TN Portal, Health Department, Healthcare, Textile Minister Giriraj Singh, Textile Department, Boiler Explosion, Factory Accident, CBSE Schools, Rajmohan, Sabarivarman Death, Custodial Death, Nagercoil, Udhayanidhi Stalin, AIADMK
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%