அங்க போய் தண்ணீரை தூக்கிட்டு வரப்போறீங்களா? CM Vijay-க்கு சண்முகம் கேள்வி | TVK Govt Day 82

By The Hindu

Community Score: 50% | 428 views | 2w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 82 |July 30 | Cauvery Row: Political Resistance Builds Over CM Vijay's Karnataka Visit முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீடுகள் மூலம் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அந்த பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். காவிரி, மேகதாது உள்ளிட்ட விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளில் தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சோளிங்கரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக எம்எல்ஏ கபிலை கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்தனர். திராவிடர்

Tags: cm vijay news, cm vijay tvk news, cm vijay latest news, vijay news, tvk vijay news, vijay news today, vijay news tamil, today vijay news, cm vijay new look, cm vijay, vijay metro news, vijay latest news, vijay political news, cm vijay live, cm vijay today, cm vijay video, cm vijay speech, cm vijay latest, cm vijay updates, cm vijay metro ride

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%