TVK அரசு அறிவித்த விவசாயக் கடன் தள்ளுபடியில் மீண்டும் குழப்பம் - விவசாயிகள் வேதனை | Day 83

By The Hindu

Community Score: 50% | 38 views | 2w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 83 |July 31 | TVK Government Faces Criticism Over Farm Loan Waiver Implementation காவல், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கி கவுரவித்தார். தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் சாகுபடி நிலை குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் விஜய், அத்தியாவசியப் பணிகள் மற்றும் வேளாண் தேவைகளுக்காக ரூ.340 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட தமிழக அரசு தயங்குவது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில், முதல்வர் விஜயின் கர்நாடக பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. வெளிநாடு செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாஸ்போர்ட்ட

Tags: the hindu, the hindu news, TVK Government, Tamil Nadu Government, CM Vijay, Farm Loan Waiver, Crop Loan Waiver, Farmers, Tamil Nadu Farmers, Cooperative Banks, Agricultural Loans, Loan Waiver Scheme, Interest Notice, Banking Issues, Rural Economy, Agriculture, Farmer Welfare, Edappadi K Palaniswami, EPS, AIADMK

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%