TVK Govt Day 84 | காவிரி விவகாரம்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

By The Hindu

Community Score: 50% | 635 views | 2w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 84 | August 01 | Cauvery Row: Stalin Slams CM Vijay, Seeks All-Party Meeting காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை பலனளிக்காது என்றும், சட்டரீதியான போராட்டமே தீர்வு என்றும் வலியுறுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜயை விமர்சித்தார். இதேவேளை, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாதது ஏன் என்ற கேள்விக்கும் அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்துள்ளார். தமிழக அரசின் விவசாய பட்ஜெட் அறிக்கையை திருப்பதி கோயிலில் வைத்து வேளாண்துறை அமைச்சர் வினோத் வழிபட்டது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சாசன ஆவணத்தை மதச் சடங்குடன் இணைப்பது ஏற்க முடியாதது என சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களான பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபுவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கத்திற்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #TVK #dmk #cm

Tags: the hindu, the hindu news, Cauvery Water Dispute, Cauvery River, Mekedatu Dam, Mekedatu Project, MK Stalin, CM Vijay, Tamil Nadu, Karnataka, DK Shivakumar, CWMA, Cauvery Water Management Authority, Cauvery Issue, Water Sharing Dispute, Tamil Nadu Politics, Karnataka Politics, Nirmal Kumar, All Party Meeting, Water Resources Department

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%