TVK Govt Day 85 | "காவிரி, நீட் குறித்து மவுனம் காக்கிறவர்கள் துரோகிகள்" - தயாநிதி மாறன்

By The Hindu

Community Score: 50% | 6 views | 1w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 85 | August 02 | Karnataka Reaffirms Mekedatu Dam; Revised DPR to Be Resubmitted முதல்வர் விஜய் திரைப்படங்களில் 'விஜய்' என்ற பெயரை பயன்படுத்திய நிலையில், அரசியலுக்கு வந்த பிறகு 'ஜோசப் விஜய்' என பெயரை மாற்றியதன் காரணம் என்ன என்றும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளை தேர்வு செய்தது மதம், சாதி அரசியலுக்காகவா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய நதிநீர் ஆணையம் திருப்பி அனுப்பிய திட்ட அறிக்கையை திருத்தி விரைவில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காவிரி விவகாரத்தில் முதல்வர் ஏன் பேசவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, முதல்வர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவிரி, மேகதாது, நீட் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசாததை விமர்சித்து, தமிழ்நாட்டு உரிமைகள் குறித்து மவுனம் காக்கிறவர்கள் துரோகிகள்

Tags: the hindu, the hindu news, Seeman, CM Vijay, Joseph Vijay, TVK, Tamil Nadu Politics, Caste Politics, Religion, Political Criticism, Mekedatu Dam, Cauvery Dispute, Karnataka, DK Shivakumar, Dayanidhi Maran, Rahul Gandhi, Congress, DMK, Cauvery Rights, NEET

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%