TVK Govt Day 86 | "கர்நாடகாவை கண்டிக்க முதல்வர் விஜய் ஏன் மவுனம்?" - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
By The Hindu
Community Score: 50% | 15 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 86 | August 03 | MK Stalin Targets CM Vijay Over Silence on Cauvery Water Dispute காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செயிண்ட் கோபேன் மற்றும் ரெனோ தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் விஜய், புதிய ரெனோ டஸ்டர் காரை ஓட்டி பார்த்தார். பின்னர் ஒரகடம் சிப்காட் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேகதாது அணை, காவிரி நீர், டெல்டா விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. காவிரி உரிமை, விவசாயிகள் நலன் மற்றும் அரசு நடவடிக்கைகள் குறித்து திமுக, அதிமுக மற்றும் தமிழக அரசு இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கான விருதை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் வழங்கினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விருதைப் பெற்றுக்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் சமையலறை தீ விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும்
Tags: the hindu, the hindu news, Cauvery Issue, Mekedatu Dam, Karnataka, Udhayanidhi Stalin, MK Stalin, DMK, DMK Protest, TVK, CM Vijay, Vijay Government, Delta Farmers, Delta Districts, Drought, Thanjavur, Farmers Protest, Cauvery Water, Water Sharing, Supreme Court
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%