உதயநிதி கைது முதல் விடுதலை வரை - இன்று நடந்தது என்ன? | TVK Govt Day 87

By The Hindu

Community Score: 50% | 1.1K views | 1w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 87 | August 04 | Udhayanidhi Stalin Arrest Sparks Political Storm in Tamil Nadu காவிரி விவகார ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைக்கவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், திமுக தொண்டர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய முயன்றது அரசியல் நோக்கம் கொண்டதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவுக்கு பணம் கொடுத்து குதிரை பேரம் நடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற

Tags: the hindu, the hindu news, the hindu latest news, Udhayanidhi Stalin, Udhayanidhi Arrest, Udhayanidhi Stalin News, MK Stalin, DMK, Tamil Nadu Politics, Tamil Nadu News, Cauvery Issue, Cauvery Water Dispute, Cauvery Protest, DMK Protest, TVK Government, Vijay, Chief Minister Vijay, High Court, Political Controversy, Chennai News

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%