'ஜீரோ பட்ஜெட்', 'ரீமேக் பட்ஜெட்'... TVK அரசின் முதல் பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சிகள் | Day 88
By The Hindu
Community Score: 50% | 308 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 88 | August 05 | Tamil Nadu Budget 2026: Key Announcements, Welfare Schemes & Political Reactions 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அண்ணன் சீர் திட்டம், தாய்மாமன் தங்க மோதிரம், வெற்றி மடிக்கணினி, வெற்றி வீடு, தாய் கேர் உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கல்வி, சுகாதாரம், விவசாயம், மெட்ரோ விரிவாக்கம் உள்ளிட்ட துறைகளுக்கும் முக்கிய நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.9,818 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடியை திருப்பிச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் கடனை விமர்சித்த தவெக அரசு தற்போது அதிக கடன் பெறுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
Tags: the hindu, the hindu news, Tamil Nadu Budget 2026, TN Budget 2026, Tamil Nadu Budget Highlights, TVK Government, TVK Budget, Vijay Government, Tamil News, Budget 2026, State Budget, Mariya Wilson, Tamil Nadu Finance Minister, Welfare Schemes, Annan Seer Scheme, Victory Laptop Scheme, Victory Housing Scheme, Women Welfare, Farmers, Education
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%