Tamil Nadu Agriculture Budget 2026: கடுமையாக விமர்சித்த திமுக, அதிமுக | Day 89

By The Hindu

Community Score: 50% | 113 views | 1w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 89 | August 06 |Minister Vinoth Praises CM Vijay Ahead of Agriculture Budget; Opposition Objects in Assembly வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பும், உரையை முடிக்கும் போதும் முதல்வர் விஜய்யை அமைச்சர் ர.வினோத் புகழ்ந்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவை மரபை மீறி அமைச்சர் செயல்படுவதாக ஆட்சேபனை எழுந்த நிலையில், சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் குறுக்கிட்டு பட்ஜெட் உரையில் இருப்பதை மட்டும் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், முக்கியமான புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மேகதாது விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யிடம் கேள்விகள் எழுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். வறட்சி மற்றும் டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசா

Tags: the hindu, the hindu news, TVK, Tamilaga Vettri Kazhagam, Vijay, TVK Government, CM Vijay, Agriculture Budget 2026, Tamil Nadu Agriculture Budget, Tamil Nadu Budget, Agriculture Budget, Vinoth, Agriculture Minister Vinoth, Udhayanidhi Stalin, MK Stalin, Edappadi Palaniswami, EPS, DMK, AIADMK, Farmers

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%