Vijay Vs Udhayanidhi: Assembly-ல் காரசாரமான விவாதம் | TVK Govt Day 90
By The Hindu
Community Score: 50% | 812 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 90 | August 07 | “No Compromise on Cauvery” – CM Vijay மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமா என்றும், கூட்டுவதற்கு என்ன பயம் என்றும் கேள்வி எழுப்பினார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினார். மேகதாது அணை மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய தேவை தவெகவுக்கு இல்லை என தெரிவித்தார். சட்டப் போராட்டத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது என்றும் கூறினார். கர்நாடக முதல்வருடன் பேச வேண்டும் என தானே கூறியதாகவும், பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டாலும் தமிழக மக்களுக்காக அதை தாங்கத் தயாராக இருந்ததாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதில
Tags: the hindu, the hindu news, the hindu latest news, Vijay, TVK, Tamilaga Vettri Kazhagam, TVK Vijay, Vijay Speech, Vijay News, Tamil Nadu Politics, Tamil Nadu Assembly, Tamil Nadu Assembly News, Cauvery Issue, Cauvery Water Dispute, Mekedatu Dam, Mekedatu Issue, Udhayanidhi Stalin, Udhayanidhi, DMK, AIADMK
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%