TVK Govt Day 91 | தொகுதி மறுவரையறை: திமுக பங்கேற்காத கூட்டம் - காவிரி விவகாரத்தில் எழுந்த கேள்விகள்
By The Hindu
Community Score: 50% | 248 views | 1w
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 91 | August 08 | Delimitation: Opposition Parties Unite தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தை திமுக எம்.பி. கனிமொழி விளக்கியுள்ளார். தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் 7.18% நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக உ
Tags: the hindu, the hindu news, delimitation, delimitation bill, delimitation issue, Tamil Nadu, Tamil Nadu politics, parliamentary representation, Lok Sabha, Parliament, DMK, Kanimozhi, Vijay, TVK, Thirumavalavan, VCK, Mutharasan, Cauvery issue, Cauvery water dispute, Mekedatu dam
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%