தவெகவுக்கு ஆதரவு ஏன்? கட்சி கூட்டத்தில் வெளிப்படையாக பேசிய வேலுமணி | TVK Govt Day 92
By The Hindu
Community Score: 50% | 60 views | 6d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 92 | August 09 | Delimitation: Congress Leader Questions DMK அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வரும் 7.5% இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்து தவெக அரசு ஆலோசித்து வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மசோதா குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முன் அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை குறித்து பேசிய திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு, அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ, அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம் என்ற அவரது கருத்து தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: the hindu, the hindu news, 7.5% Reservation, Government School Students, Medical Education, Arunraj, TVK Government, TVK, Tamil Nadu Politics, Tamil Nadu News, Reservation, NEET, Medical Admission, Trichy Siva, DMK, Delimitation, Delimitation Bill, Constituency Delimitation, All Party Meeting, Kanimozhi Somu
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%