TVK Govt Day 93 | தமிழில் பேசுவது தொடர்பான விமர்சனம்; சட்டப்பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசம்

By The Hindu

Community Score: 50% | 115 views | 5d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 93 | August 10 | Tamil Language Debate Sparks Heated Exchange in Assembly தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கோ.வி.செழியன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மூன்றாம் இடம் ஒதுக்கப்படுவது அவமானகரமானது எனக் கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திலேயே அதற்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும், இதுபோன்ற சூழல்கள் ஏற்படாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். நிதிநிலை அறிக்கையை தமிழில் வாசிப்பது தொடர்பாக எழுந்த விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாக பதிலளித்தார். 25 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்ததால் தனது தகவல் தொடர்பு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததாகக் கூறிய அவர், தன்னைப் பற்றிய மொழி விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். “நான் இப்படித

Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, Tamil Nadu Politics, Tamil Nadu Assembly, Tamil Nadu Government, CM Vijay, Vijay, Tamil Nadu Chief Minister, Tamil Thai Vazhthu, Tamil Language Debate, Tamil Nadu Public Events, Mari Wilson, Finance Minister Mari Wilson, Rajendran MLA, Kovi Chezhian, DMK MLA, Tamil Nadu Budget, Budget Speech

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%