TVK Govt Day 94 : நீட் மசோதா யார் கொண்டு வந்தது? சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்
By The Hindu
Community Score: 50% | 54 views | 4d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 94 | August 11 | CM Vijay Launches ‘Drug-Free Tamil Nadu’ Campaign சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” இயக்கத்தை தொடங்கி வைத்தார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் காவிரியிலிருந்து வினாடிக்கு 11,574 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தீர்மானத்தை தாக்கல் செய்து, நீட் தேர்வு பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தும் சிரமங்களை சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது, 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Tags: the hindu, the hindu news, CM Vijay, TVK, Tamil Nadu, Drug Free Tamil Nadu, Anti Drug Campaign, Drug Awareness, Tobacco Free Campus, Tamil Nadu Police, Drug Prevention, Cauvery Water, Karnataka, CWMA, Cauvery Dispute, Tamil Nadu Water, Karnataka Water Release, Cauvery River, Water Sharing, NEET
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%