CM விஜய் கொண்டுவந்த Delimitation தீர்மானம்: ஆதரித்த உதயநிதி, எதிர்த்த EPS | TVK Govt 95
By The Hindu
Community Score: 50% | 72 views | 3d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 95 | August 12 | மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆகவே நிரந்தரமாக்க வேண்டும், மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைத் தொடர வேண்டும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றன. தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், மசோதாவே தாக்கல் செய்யப்படாததால் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என பாமகவும் எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், மொழி தனக்கு ஒரு தடையாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக தனது பேச்சில் மொழிப் பிழை இருப்பதாக திமுக உறுப்பினர் சுட்டிக்காட்டியபோது ஆவேசமாக பேசியது குறித்து விளக்கமளித்தார். தவெக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப
Tags: the hindu, the hindu news, delimitation, delimitation bill, Tamil Nadu Assembly, Tamil Nadu politics, Vijay, TVK, Udhayanidhi Stalin, Edappadi Palaniswami, EPS, PMK, DMK, AIADMK, Lok Sabha, 543 seats, women reservation, political news, Tamil Nadu news, TVK government
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%