TVK முதலீட்டாளர் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு ஏன் அனுமதியில்லை - T.R.B ராஜா கேள்வி | Day 96

By The Hindu

Community Score: 50% | 136 views | 2d

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 96 | August 13 |“75% of Investments Came During DMK Rule” – T.R.B Raja சென்னை கிண்டியில் முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ ₹67,452 கோடி முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக தொழில்துறை தெரிவித்துள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ₹1 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வர்த்தகம் சார்ந்து எழுதும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவரும், ஒன்றிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பொருளாதார நிபுணருமான டாக்டர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ச

Tags: the hindu, the hindu news, the hindu latest news, Tamil Nadu, Tamil Nadu Government, CM Vijay, Vijay, TVK, TVK Government, Investors Summit, Investment Summit, Tamil Nadu Investments, Investment, Business, Jobs, Employment, MoUs, Industrial Development, T R Praja, Journalists

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%