TVK Govt Day 97 | “அமுதனுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக இருப்பேன்” – பெற்றோரிடம் உதயநிதி உறுதி
By The Hindu
Community Score: 50% | 20 views | 1d
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 97 | August 14 | Udhayanidhi Stalin Consoles Student Amudhan’s Parents Over His Death தஞ்சையில் அதிமுக சார்பில் தவெக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், “இந்த அரசு ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளது” என்றும், முதல்வர் விஜய் நவீன அறையை மாற்றிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணிகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பணி ஆணைகளை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித
Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, the hindu breaking news, The Hindu Live, Edappadi Palaniswami, EPS, AIADMK, TVK, TVK Government, Vijay, CM Vijay, Tamil Nadu Politics, Tamil Nadu Government, Thanjavur Protest, Cauvery Water, Karnataka, Mekedatu Dam, Delta Farmers
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%