TVK Govt Day 98 | சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேசியது என்ன?
By The Hindu
Community Score: 50% | 242 views | 18h
0 community ratings: null thumbs up, null thumbs down
100 Days of TVK Government| Day 98 | August 15 |CM Vijay’s Independence Day Speech சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய், காவல் துறை மற்றும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளை வழங்கினார். சுதந்திர தின உரையில் லஞ்சம், ஊழல் ஒழிப்பு, மத்திய அரசுடனான நிர்வாக ஒத்துழைப்பு, தமிழ்நாடு நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். முதல்வர் விஜய் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருந்த நிலையில், தவெக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எந்தவித உள்நோக்கத்துடனும் தான் பேசவில்லை என்றும், தனது பேச்சைத் திரித்து அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே +2 மாணவர் தனுஷ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Tags: the hindu, the hindu news, the hindu latest news, the hindu updates, CM Vijay, Vijay, Tamil Nadu CM Vijay, Tamil Nadu Chief Minister, TVK, Tamilaga Vettri Kazhagam, Independence Day, Independence Day 2026, Independence Day Speech, Vijay Speech, CM Vijay Speech, Vijay Independence Day Speech, Tamil Nadu Politics, Tamil Nadu News, Tamil Nadu Government, Chennai
More from The Hindu
- U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
- Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
- BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
- PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
- Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
- Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%